SaGa

தாரம், தாய், அம்மாச்சி என்பதைத் தாண்டி, 20 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக, கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிந்துவிட்டு தற்சமயம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச NEET (நீட்) பயிற்சி அளித்து வரும் ஒரு சராசரிப் பெண்.

Voice of SaGa

இனி வேண்டாம் தன்மானம் நொறுங்கும் ஓசை

'தன்மானத்துடன் அவளுக்கென வாழ பெண்ணுக்கு இடமளிப்பீர்' என்று ஆதிக்கம் செலுத்துவோருக்கு சேதி சொல்கிறார், சகா.

கறுத்துக்களை காண ( 0 )
‘மரங்களின் தாய்’, திம்மக்கா

மரங்களை நட்டுப் பராமரித்து, தாய் போல் காத்த திம்மக்கா போன்ற மனிதர்களாலேயே பூமி இன்னும் பூமியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.

கறுத்துக்களை காண ( 0 )
மாமியாரே! மருமகளிடம் மட்டும் உங்கள் தாய்மை ஏன் காணாமல் போகிறது?

'மாப்பிள்ளையை மதிக்க வேண்டும்' என்று கற்பிக்கப்படுவது போல், 'வீட்டிற்கு வாழ வரும் மருமகளையும் மதிக்க வேண்டும்' என்று சொல்லப்படுகிறதா?

கறுத்துக்களை காண ( 0 )
புவி தினக் கட்டுரை: வாருங்கள், பூமியை மீட்டெடுப்போம்

'நமது பூமியை மீட்டெடுப்போம்' என்பதே 22 ஏப்ரல் 2021 அன்று அனுசரிக்கப் படும் 51 வது புவி தினத்தின் நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கறுத்துக்களை காண ( 0 )
பெண்ணுக்கு பெண் துணை நிற்போம்!

பெண்ணை பெண்ணே ஏன் வார்த்தை அம்புகளால் துளைத்துக் கொள்ள வேண்டும்? நாமறிந்த பெண்களுக்கு பாதுகாப்பும், அன்பும், சுதந்திரமும் பெற துணை நிற்போம்!

கறுத்துக்களை காண ( 0 )
பெண்களை வணங்கத் தேவை இல்லை; வாழ விடுங்கள், போதும்.

'சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியம்; ஆனால் பெண்களை அவதூறு பேசுவதில் தான் அது இருக்கிறதா?' என்று கேட்கிறார் ஒரு தாய்.

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories