பெண்ணியம்
இந்தியாவின் முதல் பெண்ணிய வரலாற்றாசிரியர் பண்டாரு அச்சமாம்பா பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பண்டாரு அச்சமாம்பாவுக்கு முறையான கல்வி மறுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவள் இந்தியாவின் முதல் பெண்ணிய வரலாற்றாசிரியராக இன்னும் கருதப்படுகிறார். இதோ அவள் கதை!

கறுத்துக்களை காண ( 0 )
நமக்கு பிடித்தவற்றை செய்து தர அம்மா இருக்கிறார், ஆனால் அம்மாவுக்கு பிடித்ததை யார் செய்வார்?

நமக்கு பிடித்ததை நமக்காக சமைக்கும் அம்மா பலர் உள்ளனர். அம்மாவுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கும் பிள்ளைகள் எத்தனை பேர் இருக்கிறோம்?

கறுத்துக்களை காண ( 0 )
ஆணாதிக்கத்தை ‘ஸ்த்ரீ தர்மம்’ என்று பெண்களே ஏற்றுக் கொள்வது ஏன்?

நம் சமூகம், ஆண் ஆட்டுவிக்க, அதன்படி படி நடக்க பெண்ணை விதிக்கிறது. மறுப்பே இல்லாமல், 'இது தான் தர்மம்' என்று பெண்களே ஏற்றுக் கொள்வது ஏன்?

கறுத்துக்களை காண ( 0 )
முடிவு எடுக்கும் உரிமை மீட்டெடுப்போம்.

"சுயமாக முடிவெடுப்பது பெண்ணின் உரிமை. 'நாமே முடிவு எடுக்கக் கூடாது!' என்று பேசி ஆணாதிக்க குழியில் விழாதீர்கள்" என்கிறார், ஸ்ரீஜா வெங்கடேஷ்.

கறுத்துக்களை காண ( 0 )
என் சக தோழிகளுக்கு ஒரு கடிதம்…

'ஆணின் நிழலில் தான் பெண் வாழ வேண்டும்' என்பதில் இருந்து மீள வேண்டும், என்று சக தோழிகளுக்கு எழுதுகிறார் எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ்.

கறுத்துக்களை காண ( 0 )
‘பொறுத்தது போதும்’ என்று எழுகிறது ஒரு அலை!

பெண்ணுக்காக பெண் நிகழ்த்தும் போராட்டங்களை, உலகின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் கவனிப்பது அவசியம். 'நமக்கென்ன' என்று இருந்தது போதும்.

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories