உறவுகள்
"தங்கள் வாழ்வில் சிறப்பு உறவுகளை பற்றி இந்திய பெண்களின் உண்மையான கதைகள்"
இயற்கையாகவே பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்!

இயற்கையாகவே பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு நிறைய உண்டு என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்பது உங்களுக்கு தெரியுமா?

கறுத்துக்களை காண ( 0 )
பெண்ணே! உன் ‘நட்பு’ நலமா?

"எந்த விஷயத்தை நீங்கள் அதிகமாக மிஸ் செய்கிறீர்கள்?" என்று பெண்களிடம் கேட்டு பாருங்கள். 'நட்பு' என்ற பதில் அதில் அவசியம் இடம்பெறும்!

கறுத்துக்களை காண ( 0 )
விவாகரத்து: அன்பின் எதிரியா, இல்லை வாழும் உரிமையா?

நம் சமுதாயம் விவாகரத்து என்பதை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிந்தும் அதனை நோக்கி ஒருவர் சென்றால், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப் பட்டிருப்பார்?!

கறுத்துக்களை காண ( 0 )
இல்லற வாழ்வில் பரஸ்பர நேசம் இல்லாமை விவகாரத்துக்கு போதுமான காரணம் இல்லையா?

உங்கள் மகளுக்கும் அவளது கணவருக்கும் பரஸ்பர நேசமோ புரிதலோ இல்லை என்பதை காரணமாகக் கொண்டு விவாகரத்து கோரினால், உங்கள் மகளை ஆதரிப்பீர்களா?

கறுத்துக்களை காண ( 0 )
மாமியாரின் பயத்தை நம்மளால கொஞ்சம் புரிந்துகொள்ள முடியுமா?

'தன் கைய மீறி தன் பையன் போறான்'னு தெரியும் போது இயற்கையா எல்லா மாமியார்களுக்கும் இருக்கும் ஒருவித மனஉளைச்சலை புரிந்து கொள்ள முயல்வோமா?

கறுத்துக்களை காண ( 0 )
வேண்டாம் என்றால் சம்மதம் என்ற அர்த்தமா? துமிழ் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படுவது எப்படி இளம் நெஞ்சங்களை பாதிக்கின்றது?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் கண்ணோட்டத்தில் அவர்களை சிறுமைபடுத்துவது, எதிர்மறை ஆணாதிக்கக் கருத்துகளை தமிழ் திரைப்படங்கள் இளைய தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக பகிர்ந்து வருகின்றது. இது மாற்றப்பட வேண்டும்.

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories