Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண்கள் பொதுவாக மாதவிடாய் காலத்தில் உடல் மற்றும் மன அசதியை எதிர்கொள்கின்றனர். உடல் வலி, வயிற்று வலி, கால் வலி மற்றும் குமட்டல் இருப்பது போல் அசோகரியங்களை எதிர்கொள்கின்றனர். அவற்றிற்கு என்ன காரணம் மற்றும் அவற்றை எவ்வாறு கையாடலாம் என்று சில குறிப்புக்கள் இந்த கட்டுரையில் உள்ளன.
“சில நாட்களாக நான் தனிமையில் உள்ளதைப்போல உணர்ந்தேன்… என்னை சுற்றி அனைவரும் உற்சாகமா இருந்தாலும் எனக்குள்ளே ஏதோ ஒரு வெறுமை இருந்தது. ஒரு நடிகையாக பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய மன அழுத்தம் என் வாழ்க்கையே மாற்றியது… என்னை மிகவும் பாதித்தது,” என்று பிரபல திரைப்பட நடிகை தீபிகா படுகோனே தனது மன அழுத்தத்தை பற்றி பேசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூக்கமின்மை பல சிக்கல்களை ஏற்படுத்தும் - எரிச்சலூட்டும் மனநிலை, குறைந்த ஆற்றல் நிலைகள், சமரசமற்ற நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற மேலும் ஆபத்தானவை.
கோவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து பரவி கொண்டிருப்பதால், குழந்தைகள் கண்ணனுக்கு தெரியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். சாத்தியமான மூன்றாவது அலையிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்ப்போம்!
கொரோனாவில் இருந்து மீள்பவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை எனும் நோயின் அறிகுறிகளை சரியான சமயத்தில் இனம்கண்டு சிகிச்சை பெறுவது மிக அவசியம் ஆகும்.
கொரோனா பெருந்தொற்று நோயின் பேரலை, இன்னும் ஓயாத நிலையில் விழிப்புடன் பாதுகாப்பாக இருந்து வருமுன் காப்பது மிகவும் அவசியம்.
எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!
Please enter your email address